Monday, June 14, 2010

அம்மா

காதல் என்பது விஷம்,
விஷம் என்பது இனிப்பு,
இனிப்பு என்பது ஆபத்து,
ஆபத்து என்பது வாழ்க்கை,
வாழ்க்கை என்பது அழகு,
அழகு என்பது பெண்,
பெண் என்பவள் அம்மா...


நானும் கொஞ்சம் கவிதை எழுதுவேங்க... 

No comments:

Post a Comment