ஃபோனில் உங்கள் நண்பர்களுடன்
Gmail, Yahoo, MSN, Facebook, Skype
போன்ற தளங்களில் எப்படி சாட் செய்வது என்பதை இங்கு பார்ப்போம்..
இதை சக நண்பர்கள் அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் இதை பற்றி
தெரியாதவர்களுக்காகதன் இந்த பதிப்பு. இதைபற்றி அறிந்தவர்கள்.
இதை படித்து ஏதேனும் பிழை இருந்தால் சுட்டி காட்டவும்.
இதற்கு முதலில் உங்கள் போனில் GBRS வசதியை Activate செய்து
ஓபன் ஆகும் விண்டோ-ல் GET NIMBUZZ MOBILE
என்பதை சொடக்கவும். பின் அதில் இருந்து ஓபன் ஆகும் விண்டோஇல்.
உங்களுடய இன்ஃபர்மேஷன் கொடுத்து உங்கள் தொலைபேசியில் வரும்
குறுஞ்செய்தியை பெற்று அதில் இருக்கும் தொடர்பு கோட்டினை சொடக்கி
ZIMBUZZ அப்ப்ளிகேசனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
ஒரு பெரிய வேலை முடிஞ்சுருச்ச, அடுத்து நீங்கள் டவுண்லோட் செய்த அப்ப்ளிகேசனை உங்கள் தொலைபேசியில் திறந்துகொள்ளுங்கள்.
அதில் இருக்கும் கம்யூனிக்கேஷன் என்பதை சொடக்கி உங்களுக்கு எந்த.
தளத்தில் அக்கவுண்ட் Gmail, Yahoo, Facebook, Skype உள்ளதோ அதை சொடக்கி
பதிவு செய்து உங்கள் சக நண்பர்களுடன் சாட் செய்தும் பேசியும் மகிழுங்கள்.
நான் ஒரு புதிய பதிவாளர். ஏதேனும் பிழை இருந்தால் சுட்டி காட்டவும்.
இந்த பதிவு பிடிதிருந்தால் ஒரு ஓட்டு போடவும்.
உங்கள் விமர்சனங்களை எதிர்பாத்து கொண்டிருக்கும்
உங்கள் அன்புள்ள நண்பன்.
வேணுகோபாலன்
Enna thambi kalakkura... ivvalavu naal naan pakkave illai.
ReplyDeleteM. Ellam Unnoda Vazhithan...... Nanri Anna
ReplyDelete