Sunday, June 13, 2010

சிங்கம்

சிங்கம் விமர்சனம்....
Add caption
ரசிகர்களே என்னடா இவன் கல்யாணத்துக்கு வரசொன்னா
பந்திக்கு வந்துருக்கண்ணெண்ணு பக்குருங்கால. நா நேத்துதங்க இந்த
படத்த பாத்தேன் அதான் கொஞ்சம் லேட்.

முதல்ல இந்த படத்த பக்குறதுக்கு லேட் ஆயுறுசே இதபத்தி விமர்சனம்
வேண்டாம்னு நெனசென் ஆனால் படம் பார்த்த பிறகு கண்டிப்பா சொல்லனும்னு
தோணுச்சு அதான்.

கதை
     தனது சொந்த ஊரில் எஸ்ஐ ஆக பணிபுரியும் ஒரு சாதாரண நேர்மாயான
போலிச்மேன் சூர்யா. பிரகாஷ்ராஜ்டம் நடக்கும் பிரசனாயால் அவரால் சென்னைக்கு மாற்றபடுகீறார். சென்னை சென்று பிரகாஷ்ராஜை எப்படி வெள்கிறார் என்பதே கதை. இதில் 5 பாடல்களும் மற்றும் விவேக்கின் காமெடியும்
கலந்து  ஜிவி பிரகாஷின் இசையில் கலக்கி பட்டம் பெற்றிருக்கார்கள்.


சூர்யா
      இந்த படத்தின் நாயகன் ரொம்பவும் சுறுசுறுப்பாகவும் கன்னியமாகவும்
ஒரு உண்மையான போலீஸ் மாதிரி ரொம்ப நல்ல நடித்திருக்கிறார்.
படத்தில் பேசும் ஒவ்வொரு வசனங்களும் பளிச். இவர் என்னதான் சென்னை
வாசியாக மாறிட்டாலும் தூத்துக்குடி பாஷை ரொம்ப நல்ல பேசிருப்பது
கூட். படத்தின் முதல் பகுதி முலுவதும் தன் சொந்த ஊரில் எஸ்ஐ ஆக
இருந்து தன் ஊர் மக்களுக்கு நல்ல ஒரு எஸ்ஐயாகவும் ஒரு பஞ்சாயத்து
தலைவருமாக இருக்கிறார்.

பிரகாஷ்ராஜ்
       இவர் வலக்கம்போல் தன்னுடய நடிப்பில் ஒரு தனி இடம்
பெற்றிக்கிறார்.

விவேக்
       இதில் விவேகின் காமெடி ஒண்ணும் சொல்லும் அளவுக்கு இல்லை.
எரிமலை எப்புடி பொறுக்கும் என்று அவருக்கு பக்ரௌண்ட் போற்றுப்பது
அவருடய காமெடிக்கு ஒரு ----- பாயிண்ட்.

அனுஷ்கா
       இப்போ சமீபகாலமா வர்ற படத்துல வர்ற நடிகைகளுக்கு
வேலையே இல்லாமல் வெறும் டூயடுக்கு மட்டும்தான் எடுத்து கொல்கீறார்கள்.
அதுபோலதாங்க இந்தபடத்துலயும். இவங்கலபாத்தி சொல்றதுக்கு ஒன்றும்
பெருசா இல்லைங்க.

இயக்குனர்.
       இயக்குனர் ஹரி தமிழக மக்களின் ஒரு நம்பிக்கை இயக்குனர்
என்பதை இந்த படாதுலாயும் நிரூபித்துள்ளார்.


சிங்கம் – வெறிபிடித்து வேட்டை ஆடுகிறது.

2 comments:

  1. Music is not GV Prakash... it's done by Devi Sri Prasad..

    ReplyDelete
  2. மன்னிக்கவும் மிஸ்டர் தனுசுராசி
    அவர்களே நான் இப்பதான் இந்த
    பிலோக் எழுத ஆரம்பித்துள்ளேன்.

    என்னை தொடர்ந்ததுக்கு நன்றி...

    ReplyDelete