ஊருக்கெல்லாம் நல்லவன் வீரா. ஆனால் சட்டத்துக்கு குற்றவாளி. அவனைப் பிடிக்க வரும் வரும் காவல்துறை அதிகாரி தேவ். அவருடைய மனைவி ராகினி. தன்னுடைய தங்கையின் மரணத்திற்கு பழிவாங்க ராகினியைக் கடத்துகிறான் வீரா. ராகினியின் மீது அவனுக்கு உண்டாகும் காதலால் அவளைக் கொல்லும் முயற்சியில் தோற்றுப் போகிறான். மனைவியைத் தேடி காட்டுக்குள் நுழையும் தேவ், கணவனின் அன்புக்கும் வீராவின் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ராகினி, ராகினியின் அன்புக்காக ஏங்கும் பழிவெறி கொண்ட வீரா.. அவர்களுக்கு இடையே நடக்கும் ஆடுபுலியாட்டம் தான் படம்.
Saturday, June 19, 2010
Wednesday, June 16, 2010
ஊமையாய்
அன்பே உன்
காந்தக் கதிர்கள்
வீசும் கண்களால்
தள்ளாடும் என்
எண்ணங்கள் நித்தம்
ஒரு புதிதாய்
இன்ப சஞ்சாரங்கள்
காட்டிய உன்
கனவுகளால் நித்தம்
வலம் வரும் இரவுகளில்
சுகமான தொல்லை
உன் நினைவு எனும்
ஊற்று எந்நேரமும்
புூத்த மலர்
நறுமணமாய் என்னில்
என் இதயத்தில்
இன்றும் என்றும்
மறக்காது உன் முகம்
தினம் சொல்லுது
என் யுகம்
உன்னை தினம் நினைத்து
நசசரிக்கும் என்
எண்ணங்களால் எச்சரிக்கின்றேன்
உன் மௌனத்தை
தினம் ஊமையாய்
காந்தக் கதிர்கள்
வீசும் கண்களால்
தள்ளாடும் என்
எண்ணங்கள் நித்தம்
ஒரு புதிதாய்
இன்ப சஞ்சாரங்கள்
காட்டிய உன்
கனவுகளால் நித்தம்
வலம் வரும் இரவுகளில்
சுகமான தொல்லை
உன் நினைவு எனும்
ஊற்று எந்நேரமும்
புூத்த மலர்
நறுமணமாய் என்னில்
என் இதயத்தில்
இன்றும் என்றும்
மறக்காது உன் முகம்
தினம் சொல்லுது
என் யுகம்
உன்னை தினம் நினைத்து
நசசரிக்கும் என்
எண்ணங்களால் எச்சரிக்கின்றேன்
உன் மௌனத்தை
தினம் ஊமையாய்
Monday, June 14, 2010
அம்மா
காதல் என்பது விஷம்,
விஷம் என்பது இனிப்பு,
இனிப்பு என்பது ஆபத்து,
ஆபத்து என்பது வாழ்க்கை,
வாழ்க்கை என்பது அழகு,
அழகு என்பது பெண்,
பெண் என்பவள் அம்மா...நானும் கொஞ்சம் கவிதை எழுதுவேங்க...
ஆசிய கோப்பை
ஆசியா கோப்பை போட்டி விவரம்.
வணக்கம், கிரிக்கெட் ரசிகர்களே இது உங்களுக்காக
நாளை ஆரம்பிக்க இருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கான
விவரம் கீலே.
ஏற்கனவே நடந்து முடிந்த இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஜிம்பாவே
இடையில் நடந்த முத்தறப்பு போட்டியில் நம்ம ரைனா பொறுப்பில் இருந்த இந்தியா அணி அந்த கோப்பயை கயீலந்த சோகத்தில் இருந்த நம்மை
டி20 போட்டியில் ஒரு வழியா வாங்கிட்டங்க.
தோனி காப்டைனாக இருந்து நாளை ஆரம்பிக்கும்
ஆசியா கோப்பயும் வாங்க இறைவனை பிராத்தீப்போம்...
இதோ ஆசிய கோப்பைக்கான பட்டியல்...
Date | Competing Teams | Time | Venue |
15-Jun | GMT 09:00; | Rangiri Dambulla International Stadium | |
Tuesday | Local 14:30 | ||
16-Jun | Bangladesh vs India | GMT 09:00; | Rangiri Dambulla International Stadium |
Wednesday | Local 14:30 | ||
18-Jun | GMT 09:00; | Rangiri Dambulla International Stadium | |
Friday | Local 14:30 | ||
19-Jun | India vs Pakistan | GMT 09:00; | Rangiri Dambulla International Stadium |
Saturday | Local 14:30 | ||
21-Jun | Bangladesh vs Pakistan | GMT 09:00; | Rangiri Dambulla International Stadium |
Monday | Local 14:30 | ||
22-Jun | GMT 09:00; | Rangiri Dambulla International Stadium | |
Tuesday | Local 14:30 | ||
24-Jun | Final | GMT 09:00; | Rangiri Dambulla International Stadium |
Thursday | (TBC vs TBC) | Local 14:30 |
நன்றி....
Sunday, June 13, 2010
சிங்கம்
சிங்கம் விமர்சனம்....
![]() |
| Add caption |
ரசிகர்களே என்னடா இவன் கல்யாணத்துக்கு வரசொன்னா
பந்திக்கு வந்துருக்கண்ணெண்ணு பக்குருங்கால. நா நேத்துதங்க இந்த
படத்த பாத்தேன் அதான் கொஞ்சம் லேட்.
முதல்ல இந்த படத்த பக்குறதுக்கு லேட் ஆயுறுசே இதபத்தி விமர்சனம்
வேண்டாம்னு நெனசென் ஆனால் படம் பார்த்த பிறகு கண்டிப்பா சொல்லனும்னு
தோணுச்சு அதான்.
கதை
தனது சொந்த ஊரில் எஸ்ஐ ஆக பணிபுரியும் ஒரு சாதாரண நேர்மாயான
போலிச்மேன் சூர்யா. பிரகாஷ்ராஜ்டம் நடக்கும் பிரசனாயால் அவரால் சென்னைக்கு மாற்றபடுகீறார். சென்னை சென்று பிரகாஷ்ராஜை எப்படி வெள்கிறார் என்பதே கதை. இதில் 5 பாடல்களும் மற்றும் விவேக்கின் காமெடியும்
கலந்து ஜிவி பிரகாஷின் இசையில் கலக்கி பட்டம் பெற்றிருக்கார்கள்.
சூர்யா
இந்த படத்தின் நாயகன் ரொம்பவும் சுறுசுறுப்பாகவும் கன்னியமாகவும்
ஒரு உண்மையான போலீஸ் மாதிரி ரொம்ப நல்ல நடித்திருக்கிறார்.
படத்தில் பேசும் ஒவ்வொரு வசனங்களும் பளிச். இவர் என்னதான் சென்னை
வாசியாக மாறிட்டாலும் தூத்துக்குடி பாஷை ரொம்ப நல்ல பேசிருப்பது
கூட். படத்தின் முதல் பகுதி முலுவதும் தன் சொந்த ஊரில் எஸ்ஐ ஆக
இருந்து தன் ஊர் மக்களுக்கு நல்ல ஒரு எஸ்ஐயாகவும் ஒரு பஞ்சாயத்து
தலைவருமாக இருக்கிறார்.
பிரகாஷ்ராஜ்
இவர் வலக்கம்போல் தன்னுடய நடிப்பில் ஒரு தனி இடம்
பெற்றிக்கிறார்.
விவேக்
இதில் விவேகின் காமெடி ஒண்ணும் சொல்லும் அளவுக்கு இல்லை.
எரிமலை எப்புடி பொறுக்கும் என்று அவருக்கு பக்ரௌண்ட் போற்றுப்பது
அவருடய காமெடிக்கு ஒரு ----- பாயிண்ட்.
அனுஷ்கா
இப்போ சமீபகாலமா வர்ற படத்துல வர்ற நடிகைகளுக்கு
வேலையே இல்லாமல் வெறும் டூயடுக்கு மட்டும்தான் எடுத்து கொல்கீறார்கள்.
அதுபோலதாங்க இந்தபடத்துலயும். இவங்கலபாத்தி சொல்றதுக்கு ஒன்றும்
பெருசா இல்லைங்க.
இயக்குனர்.
இயக்குனர் ஹரி தமிழக மக்களின் ஒரு நம்பிக்கை இயக்குனர்
என்பதை இந்த படாதுலாயும் நிரூபித்துள்ளார்.
சிங்கம் – வெறிபிடித்து வேட்டை ஆடுகிறது.
Friday, June 11, 2010
யோசிங்க
அன்பான நண்பர்களே.
நான் ஒரு கதை சொல்றேன். கதைன்னு சொன்னனே பயந்துரதீங்க.
ரொம்பலம் மொக்க போடமாட்டேன். சும்மா கொஞ்சம்தான்..
அந்த கதைக்கு இயக்குனர் எங்க அண்ணன் ஒருவர்.
ஏன்னா அவர்தான் இந்த கதய எண்ட சொன்னாரு
அப்போ யோசிக்க ஆரம்பிசவன் என்னும் பதில் கெடைக்கலங்க.
இப்போ இதை நீங்களும் படிசூட்டு யோஷிச்சு எனக்கு சொல்லுங்க.
கதை ஸ்டார்ட்.
ஏவிஎம் பிரோடெக்டிஒன் வழங்கும்.
எங்கள் அண்ணனின் இயக்கத்தில்.
ஒரு ஊர்ல இரண்டு நண்பர்கள் இருந்தாங்க.
அவங்கல்ல ஒருத்தன் வானதுலருந்து நட்சத்திரம்
விலுகுரத பாத்துட்டு ஹேய் நண்பா அந்த நாசாதிரத்த
பாத்தியன்னு கேட்டான். அதுக்கு அவன் உடனே ஒரு
கேள்வி கேட்டான்.
இப்போதாங்க கதை ஆரம்பம். அது சும்மா ட்ரையல் .
நம்ம இந்த பூமிய சுற்றிவர சும்மா ஒரு 7 வருஷம் ஆகும்னு
வச்சுக்கலாம். ஆன ஒலி இருக்கே நம்ம டார்ச்லைடருந்து வரும்ளங்க
அந்த ஒலி.
அந்த ஒலி ஒரு நிமிஷத்துக்கு 7 டைம் சுத்தி வருமாம்.
நம்ப மூடியலாள ஆனா அது 1000% உண்மைங்க.
இப்போ என்னோட கேள்வி என்னனா அந்த ஒளியோட ஸ்பீட்
என்ன?
இது தாங்க என்னோட கேள்வி.
இப்போ யோசிங்க யோசிங்க....
சென்னை
சென்னை: வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்காந்துக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேர்தலை திமுக முன்கூட்டியே நடத்தக்கூடும் என்று அதிமுக கருதுகிறது.
இந் நிலையில் இப்போதே கூட்டணி பேரங்கள் ஆரம்பித்துவிட்டன. ஏற்கெனவே திமுக-பாமக கூட்டணிப் பேச்சுக்கள் பகிரங்கமாகவே நடந்து வருகின்றன.
இந் நிலையில், அதிமுக மற்றும் விஜய்காந்தின் தேமுதிக இடையே கூட்டணி குறித்து சில தினங்களாக ரகசிய பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
தேமுதிக தரப்பில் 90 சீட்டுகளும், தேர்தலில் வென்றால் துணை முதல்வர் பதவியும் தரப்பட வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு அதிமுக தரப்பில் ஒப்புக் கொள்ளவில்லையாம்.
இதைத் தொடர்ந்து மேலும் இரு முறை சந்தித்துப் பேசிய பிறகு, தேமுதிக 60 தொகுதிகளுக்கு பேரத்தை முடித்துக் கொள்ள விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதை அதிமுக தலைமையும் ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
வைகோ கதி?:
தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் உறுதியானால் வைகோவி்ன் மதிமுக நிலைமைதான் பெரும் சிக்கலுக்கு உள்ளாகும். அவருக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கும், இதனால் வழக்கம் போல இந்த முறையும் தேர்தல் நேரத்தில் அவர் அல்லாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார் வைகோ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேர்தலை திமுக முன்கூட்டியே நடத்தக்கூடும் என்று அதிமுக கருதுகிறது.
இந் நிலையில் இப்போதே கூட்டணி பேரங்கள் ஆரம்பித்துவிட்டன. ஏற்கெனவே திமுக-பாமக கூட்டணிப் பேச்சுக்கள் பகிரங்கமாகவே நடந்து வருகின்றன.
இந் நிலையில், அதிமுக மற்றும் விஜய்காந்தின் தேமுதிக இடையே கூட்டணி குறித்து சில தினங்களாக ரகசிய பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
தேமுதிக தரப்பில் 90 சீட்டுகளும், தேர்தலில் வென்றால் துணை முதல்வர் பதவியும் தரப்பட வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு அதிமுக தரப்பில் ஒப்புக் கொள்ளவில்லையாம்.
இதைத் தொடர்ந்து மேலும் இரு முறை சந்தித்துப் பேசிய பிறகு, தேமுதிக 60 தொகுதிகளுக்கு பேரத்தை முடித்துக் கொள்ள விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதை அதிமுக தலைமையும் ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
வைகோ கதி?:
தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் உறுதியானால் வைகோவி்ன் மதிமுக நிலைமைதான் பெரும் சிக்கலுக்கு உள்ளாகும். அவருக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கும், இதனால் வழக்கம் போல இந்த முறையும் தேர்தல் நேரத்தில் அவர் அல்லாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார் வைகோ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Thursday, June 10, 2010
தொலைபேசி
நிறைய இதயங்கள்
இங்கு தான் உறைகின்றன்
உலகின் தூரங்களை ஒரு
சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது
தொலைபேசி!
காதல் பேசியும்
அரசியல் தகவலறிவித்தும்
குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின்
ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது
தொலைபேசி!
கால வேகத்திற்கு
கையில் அடங்கி போய்
உலக விஸ்த்தாரிப்பை
ஒரு சொடுக்கலில் அறிவித்த்
மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும்
அலைபேசியென அர்த்தம் கொண்டுவிட்டதில் -
தொலைபேசிக்கே பெருமை
இங்கு தான் உறைகின்றன்
உலகின் தூரங்களை ஒரு
சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது
தொலைபேசி!
காதல் பேசியும்
அரசியல் தகவலறிவித்தும்
குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின்
ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது
தொலைபேசி!
கால வேகத்திற்கு
கையில் அடங்கி போய்
உலக விஸ்த்தாரிப்பை
ஒரு சொடுக்கலில் அறிவித்த்
மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும்
அலைபேசியென அர்த்தம் கொண்டுவிட்டதில் -
தொலைபேசிக்கே பெருமை
வலிகள் மனதோடு
வலிகள் மனதோடு
இருக்கும்வரை தான்
வலிக்கு அழகு....
காதலில் உண்மை
இருக்கும்வரை தான்
காதலுக்கு அழகு....
நட்புக்கு நம்பிக்கை
இருக்கும்வரை தான்
நட்புக்கு அழகு....
மனைவியின் நேசம்
இருக்கும்வரை தான்
வாழ்க்கை அழகு....
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
இருக்கும்வரை தான்
வலிக்கு அழகு....
காதலில் உண்மை
இருக்கும்வரை தான்
காதலுக்கு அழகு....
நட்புக்கு நம்பிக்கை
இருக்கும்வரை தான்
நட்புக்கு அழகு....
மனைவியின் நேசம்
இருக்கும்வரை தான்
வாழ்க்கை அழகு....
என் உயிரோடு ஒன்றி
நீ இருக்கும்வரை
நானும் அழகு....
Subscribe to:
Comments (Atom)


.jpg)
