Sunday, May 1, 2011

கோ



ஜீவா ஒரு தின அஞ்சல் தின இதழில் வேலை செய்கிறார்.  ஒரு ஹீரோ எந்த தகுதிக்கு
இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நம்ம ஜீவாவ வச்சு வேலை வாங்கிருக்கிறார் கே. வி. ஆனந்த்.
இந்த இயக்குனர்க்கு இது 3வது படம். இது அரசியல்வாதிக்கும் பத்திரிக்கைகாரர்களுக்கும் இடையே நடக்கும்
கதை.  போட்டோகிராபர் ஜீவா. பத்திரிக்கை ரிப்போர்ட்டர் கார்த்திகா மற்றும் பியா.

பொதுவா கே. வி. ஆனந்த் படம்னாலே ரேஸ் பார்த்த மாதிரிதான் இருக்கும். இவரோட கடைசி 2 படத்த
பார்த்த உங்களுக்கே தெரியும். இதுலயும் அப்படிதான் படத்தோட முதல் காட்சி ஒரு பாங்க் கொள்ளை
அடிக்கிற காட்சியில் பற்றி கொள்ளும் ரேஸ்.

எதிர் கட்சி தலைவர் கோட்டா ஆளும் கட்சி தலைவர் பிரகாஷ்ராஜ் அவர் பார்த்த உண்மைலேயே
நம்ம முதல்வர்தான் ஞாபகத்துக்கு வர்ராறு அவர் தேர்தல் அறிக்கை வெளியுட தேதி கேட்பதும் சில
நல திட்டங்களை பார்த்து CM ஞாபகத்துக்கு வர்ரறு..



படத்தில் நடுவே அஜ்மல் ஆரம்பிக்கும் புது கட்சியான சிறகுகள்   மிகவும் சூடு பிடிக்க வைக்கிறது.
அஜ்மல் நடத்து மீட்டிங்கில் பாம் ஒன்று வெடிக்கிறது அதில் நம்ம கதாநாயகி பியா இறந்துபோவது ரொம்ப சோகம்.  அதை எதிர் கட்சியான கோட்டா வச்சத & ஆளும் கட்சியான பிரகாஷ்ராஜ் வைக்க சொன்னதா
எண்ட்ரூ குலம்ப வைக்கிறார். கடைசியில் அது அஜ்மலின் ஐடியாதான்னு தெரியுரப்போ அடப்பாவினு
வாயை பிலந்தே ஆக வேண்டும்.

கார்த்திகா ஒரு முதல்வரிடம் கேட்கும் கேள்விகள் கடுப்பு. ஒரு பத்திரிக்கை நிபுணர் இப்படி
அல்ப தனமா கேள்வி கேட்க வச்சதுக்கு கே. வி. ஆனந்துக்கு ஒரு லொஜுக்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் என்னமோ ஏதோ பாடல் மட்டும் பளிச். முதல் பாடலில் சூர்யா, கார்த்திக்,
ஜெயம்ரவி மற்றும் தமன்னா போன்ற பல ஹீரோ மற்றும் ஹீரோயின் வரவது சூப்பர்.

கோ அயன் போன்ற ஒரு படம் எதிர்பார்த்தால் மிக பெரிய ஏமாற்றும்தான்.


கோ - சுறுசுறுப்பு. 





2 comments:

  1. விமர்சனம் எல்லாம் நல்லா தான் இருக்குது. ஆனா எந்த விமர்சனத்திலையும் படத்தோட கடைசி முடிவை சொல்லக் கூடாது. அது தான் ஒரு நல்ல விமர்சனத்துக்கு அழகு...

    இனி வரும் பதிவுகளில் அதை திருத்திக்கோ தம்பி...

    ReplyDelete
  2. நன்றி அண்ணா தப்பைத்திருத்தி கொள்கிறேன்.

    ReplyDelete