வி.டி.வி ப்ரொடக்ஷன் & மேஜிக் பாக்ஸ் பிக்சர்
கிரீஸ் இயக்கத்தில் வானம்.
சிம்பு: படத்தோட நாயகன் உண்மையாவே சிம்பு ரொம்ப நல்ல
நடிச்சுருக்கருங்க. சென்னை அருகே ஒரு குப்பத்தில் பிறந்து கேபில்
ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார் ஆனா படத்தோட ஆரம்ப காட்சியில்
மட்டும்தான் கேபில்காரன காட்டுரங்க. ஒரு ஏழை வீட்டில் பொறந்து பணத்துக்கு கஷ்டபடுற ஒரு மனிதன். இவர் அடிக்கடி படத்தில் சொல்வது என்ன வாழ்க்கட இது.
சந்தானம்: வலக்கம்போல நல்ல சிரிக்கவைக்கிராறு சிம்புவின் நண்பன் சந்தானம் கூடவே வின்னைதாண்டி வருவாயா கணேஷ்னும்.
பரத்: படத்தின் 2வது நாயகன் கீதாறிஸ்ட். படம் போட்டவுடனே இவர்தான் வர்ராறு, வந்து அயயோ அய்யோ......... கல்லூரி, சின்ன சின்ன கிளப் கித்தார் வாசிச்சுட்டு இருக்குராறு. உலகம் திரும்பி பாக்குற அளவுக்கு பெரிய இடதுல வாசிச்சு முன்னேறனும் இதன் இவர் கனவு.
பிரகாஷ் ராஜ்: ஒரு முஸ்லிம் இனத்தார். வலக்கம்போல இவர் நடிப்பில் பின்னி எடுதுருக்கார். இவர் மனைவி சோனியா அகர்வால் நல்லவேல படாதுல 3டைம் மட்டும்தான் சோனியா அகர்வால காட்டுராங்க.
அதுக்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ்.
அனுஷ்க்கா: ஒரு விபச்சார வேசியாக மிகவும் அழகா வலஞ்சுகுடுத்து நடித்துள்ளார்.
சரண்யா: ஒரு ஏழை குடும்ப்பத்தில் வாக்கப்பட்டு கணவனை இழந்த நெசவு தொழில் செய்து
தன் மகனை நல்ல படிக்க வைக்கணும்னு கிட்னி விற்பது கொடூரம். நல்ல நடிப்பு.....
இதுல இருக்குற 5 நடிகர்களும் வெவேறு ஊர்களில் வசிப்பவர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படத்தின் முடிவுல ஒரு பெரிய சகாஷத்தை செய்கிறார்கள். இதில் சிம்புவுக்கு பெரிய பங்கு உண்டு நடிப்புல
சொல்றெங்க. படத்தோட முதல் பாதி பாத்துட்டு எந்திரிச்சு வந்துராதிங்க 2வது பாதி கண்டிப்பா பாருங்க......
இயக்குனர்: ஒரு கொலபத்த எப்புடி ஒன்று சேர்ப்பதுனு இயக்குனருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. சுருக்கமா சொல்லனும்னா puzzle ஆட்டம்.
யுவன்: யுவன் இசையில் பாடகள் ஏதும் சொல்ற அளவுக்கு குடுக்களைநழும் டைட்டில் பாடல் மட்டுமே எல்லாத்துக்கும் சமம். சூப்பர்......
வானம் - கலர்புல்.
அன்புடன்
வேணுகோபாலன்.




No comments:
Post a Comment