Sunday, May 8, 2011

வானம் என் பார்வை


வி.டி.வி ப்ரொடக்ஷன் & மேஜிக் பாக்ஸ் பிக்சர்
கிரீஸ் இயக்கத்தில் வானம்.



சிம்பு:   படத்தோட நாயகன் உண்மையாவே சிம்பு ரொம்ப நல்ல 
நடிச்சுருக்கருங்க. சென்னை அருகே ஒரு குப்பத்தில் பிறந்து கேபில் 
ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார் ஆனா படத்தோட ஆரம்ப காட்சியில் 
மட்டும்தான் கேபில்காரன காட்டுரங்க. ஒரு ஏழை வீட்டில் பொறந்து பணத்துக்கு கஷ்டபடுற ஒரு மனிதன். இவர் அடிக்கடி படத்தில் சொல்வது என்ன வாழ்க்கட இது. 

சந்தானம்:   வலக்கம்போல நல்ல சிரிக்கவைக்கிராறு சிம்புவின் நண்பன் சந்தானம் கூடவே வின்னைதாண்டி வருவாயா கணேஷ்னும். 



பரத்:    படத்தின் 2வது நாயகன்  கீதாறிஸ்ட். படம் போட்டவுடனே இவர்தான் வர்ராறு, வந்து அயயோ அய்யோ......... கல்லூரி, சின்ன சின்ன கிளப் கித்தார் வாசிச்சுட்டு இருக்குராறு. உலகம் திரும்பி பாக்குற அளவுக்கு பெரிய இடதுல வாசிச்சு முன்னேறனும் இதன் இவர் கனவு.



பிரகாஷ் ராஜ்:    ஒரு முஸ்லிம் இனத்தார். வலக்கம்போல இவர் நடிப்பில் பின்னி எடுதுருக்கார். இவர் மனைவி சோனியா அகர்வால் நல்லவேல  படாதுல 3டைம் மட்டும்தான் சோனியா அகர்வால காட்டுராங்க. 
அதுக்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ். 




அனுஷ்க்கா:   ஒரு விபச்சார வேசியாக மிகவும் அழகா வலஞ்சுகுடுத்து நடித்துள்ளார். 

சரண்யா:   ஒரு ஏழை குடும்ப்பத்தில் வாக்கப்பட்டு கணவனை இழந்த நெசவு தொழில் செய்து 
தன் மகனை நல்ல படிக்க வைக்கணும்னு கிட்னி விற்பது கொடூரம். நல்ல நடிப்பு..... 

இதுல இருக்குற 5 நடிகர்களும் வெவேறு ஊர்களில் வசிப்பவர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  படத்தின்  முடிவுல ஒரு பெரிய சகாஷத்தை செய்கிறார்கள். இதில் சிம்புவுக்கு பெரிய பங்கு உண்டு நடிப்புல 
சொல்றெங்க. படத்தோட முதல் பாதி பாத்துட்டு எந்திரிச்சு வந்துராதிங்க 2வது பாதி கண்டிப்பா பாருங்க...... 

இயக்குனர்: ஒரு கொலபத்த எப்புடி ஒன்று சேர்ப்பதுனு இயக்குனருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. சுருக்கமா  சொல்லனும்னா puzzle ஆட்டம். 

யுவன்: யுவன் இசையில் பாடகள் ஏதும் சொல்ற அளவுக்கு குடுக்களைநழும் டைட்டில் பாடல் மட்டுமே எல்லாத்துக்கும் சமம். சூப்பர்...... 




வானம்  - கலர்புல்.

அன்புடன்
வேணுகோபாலன்.

Tuesday, May 3, 2011

தாய்லாந்தில் நான் பார்த்து ரசித்த சில மீன் வகைகள். 
மன்னிக்கவும் அதன் பெயர் அறியாது.....





அன்புடன்.
வேணுகோபாலன். 

Sunday, May 1, 2011

மங்காத்தா புகைபடங்கள்






கோ



ஜீவா ஒரு தின அஞ்சல் தின இதழில் வேலை செய்கிறார்.  ஒரு ஹீரோ எந்த தகுதிக்கு
இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நம்ம ஜீவாவ வச்சு வேலை வாங்கிருக்கிறார் கே. வி. ஆனந்த்.
இந்த இயக்குனர்க்கு இது 3வது படம். இது அரசியல்வாதிக்கும் பத்திரிக்கைகாரர்களுக்கும் இடையே நடக்கும்
கதை.  போட்டோகிராபர் ஜீவா. பத்திரிக்கை ரிப்போர்ட்டர் கார்த்திகா மற்றும் பியா.

பொதுவா கே. வி. ஆனந்த் படம்னாலே ரேஸ் பார்த்த மாதிரிதான் இருக்கும். இவரோட கடைசி 2 படத்த
பார்த்த உங்களுக்கே தெரியும். இதுலயும் அப்படிதான் படத்தோட முதல் காட்சி ஒரு பாங்க் கொள்ளை
அடிக்கிற காட்சியில் பற்றி கொள்ளும் ரேஸ்.

எதிர் கட்சி தலைவர் கோட்டா ஆளும் கட்சி தலைவர் பிரகாஷ்ராஜ் அவர் பார்த்த உண்மைலேயே
நம்ம முதல்வர்தான் ஞாபகத்துக்கு வர்ராறு அவர் தேர்தல் அறிக்கை வெளியுட தேதி கேட்பதும் சில
நல திட்டங்களை பார்த்து CM ஞாபகத்துக்கு வர்ரறு..



படத்தில் நடுவே அஜ்மல் ஆரம்பிக்கும் புது கட்சியான சிறகுகள்   மிகவும் சூடு பிடிக்க வைக்கிறது.
அஜ்மல் நடத்து மீட்டிங்கில் பாம் ஒன்று வெடிக்கிறது அதில் நம்ம கதாநாயகி பியா இறந்துபோவது ரொம்ப சோகம்.  அதை எதிர் கட்சியான கோட்டா வச்சத & ஆளும் கட்சியான பிரகாஷ்ராஜ் வைக்க சொன்னதா
எண்ட்ரூ குலம்ப வைக்கிறார். கடைசியில் அது அஜ்மலின் ஐடியாதான்னு தெரியுரப்போ அடப்பாவினு
வாயை பிலந்தே ஆக வேண்டும்.

கார்த்திகா ஒரு முதல்வரிடம் கேட்கும் கேள்விகள் கடுப்பு. ஒரு பத்திரிக்கை நிபுணர் இப்படி
அல்ப தனமா கேள்வி கேட்க வச்சதுக்கு கே. வி. ஆனந்துக்கு ஒரு லொஜுக்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் என்னமோ ஏதோ பாடல் மட்டும் பளிச். முதல் பாடலில் சூர்யா, கார்த்திக்,
ஜெயம்ரவி மற்றும் தமன்னா போன்ற பல ஹீரோ மற்றும் ஹீரோயின் வரவது சூப்பர்.

கோ அயன் போன்ற ஒரு படம் எதிர்பார்த்தால் மிக பெரிய ஏமாற்றும்தான்.


கோ - சுறுசுறுப்பு.