Saturday, April 30, 2011

மே தின வாழ்த்துக்கள்




உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறுகின்றான்.
பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும்.
சோம்பல் ஒருவனை நரகத்திற்க்குதான் கொண்டு போய்ச்சேர்க்கும்.
உழைப்பே உயர்வு தரும்.

*மே தின வாழ்துக்கள்*... 


*இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்*.


அன்புடன்
வேணுகோபாலன்.

2 comments:

  1. உனக்கும் என்னுடைய மே தின வாழ்த்துக்கள் தம்பி...

    ReplyDelete
  2. நன்றி அண்ணா.

    ReplyDelete