Monday, August 23, 2010

Nice Japanies Gitthar

Saturday, August 21, 2010

சும்மா யோஷிச்சு பாருங்க.

இப்போ நான் சொல்ல போற விஷயம் என் நண்பன் ஒருவன் எனக்கு சொன்ன ஒரு சின்ன கதை... இருந்தாலும் இது நிஜம்.
Add caption

இளைஞர்களே நண்பர்களே  ஒரு சின்ன கணக்கு சொல்றேன் சும்மா போட்டுபாருங்க.
என்னடா கணக்குல நம்ம வீக் ஆச்சேன்னு நினைக்காதீங்க இது ஒரு சின்ன கணக்குதான்.

உங்களுக்கு புகைபழக்கம் உண்டா?
இல்லைனாலும் படிச்சுட்டு புகை பழக்கம் இருக்கும்
உங்க நண்பர்கர்ளிடம் சொல்லுங்க.
கணக்குக்கு போகலாமா?


நீங்க ஒரு நாள் சராசரி எத்தனை தம் அடிபிங்க. சுமார் 7நு
வச்சுப்போம்.
ஒரு மாதத்திற்க்கு – 210
ஒரு வருடத்திக்கு  -      2520
10 வருடம் கழித்து -      25200
இதுல நீங்க ஃப்ரெண்ட், பார்ட்டிநு ஒரு சில காரணம் சொல்லி
4, 5 தம் அதிகம் ஆகும். அதாவது பத்து வருடத்துக்குள்ள.
மொத்தமா கணக்கு பண்ணி பாத்தா 30000 தம் ஆயுடும்.
நண்பா ஆகுமா? ஆகாத?
Add caption

கணக்கு புரியூதா நண்பர்களே?
சரி இப்போ முதல்லருந்து வருவோம். நீங்க 7 தம் அடிக்கிறப்போ. 25 வயசுன்னா. 10 வருஷம் கழித்து 30000 தம் ஆயிடுது .
அப்போ உங்க வயசு 35.  என்னங்க 35 தானே.?

       35 வயசுல உங்களுக்கு கல்யாணம் ஆயிருக்கும்.
அப்போ உங்களுக்கு 5 வயசுல ஒரு குழந்தை இருக்கும்.  இருக்கும்லா? 5 வயசுன்னா அந்த குழந்தை 1-வது படிச்சுட்டு இருக்கும்.
இப்பதான் நம்ம ஊர்ல 3 வயசுலேயே பிரி-கேஜி சேத்துராங்களே.

       நான் சொல்ல வந்த விசயமே இப்போதாங்க ஆரம்பம்.
நீங்க 35 வயசுல எப்புடியும் ஒரு நாளைக்கி  9 தம் அடிப்பீங்க.
அப்போதுதான் உங்களுக்கு கொஞ்சம் தெரியும் என்ன தெரியும்னு
மொரச்சு பாக்கிருங்களா மொரைக்காதீங்க. மொரச்சாலும்
பரவால்ல  நான் சொல்லுவேன். அப்பதான் உங்களுக்கு கொஞ்சம்
தெரியும் புற்றுநோயின் அறிகுறி.

       உங்க குழந்தை 1-வது படிக்கிறப்போவே உங்களுக்கு இந்த
நிலமைன்னா, உங்க குழந்தை 10-வது படிக்கிறப்போ நீங்க எப்புடி
இருப்பீங்க கொஞ்சம் யோஷிச்சு பாருங்க.
Add caption

       இப்போ இறுக்குற உலகத்தில படிச்சாலே நல்ல வேலை
கிடைக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு.  உங்களுக்கு 35 வயசு இருக்குறப்போ உலகம் எப்புடி இருக்கும்னு கொஞ்சம் யோசிங்க.
உங்கள் குழந்தையின் வாழ்க்கை உங்கள் கையில். உங்கள் கையிள்னு  சொல்றாதவிட உங்கள் விரலில்ண்ணு சொன்ன கர்ரெக்ட  இருக்கும்.       

இப்போ நான் சொன்னத கொஞ்சம் கணக்கு பண்ணுங்க.
இப்போ நீங்க ஒரு நாளாக்கி எத்தன தம் அடிக்கிறீங்க.?????

யோசிங்க.......  யோசிங்க........

இப்படிக்கு ஒவ்வொரு இளைஞரின் நலன் கருதி ஒரு சக
இளைஞன்........

நன்றி கண்டிப்பாக உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

Sunday, August 8, 2010

வாழ்க்கையின் அற்புதம்.

சும்மா டைம் பாஸ் புடிச்சா  பாருங்க.
புடிக்கைன்னாலும்   பாருங்க.


Young Love First Love
Add caption

Job Joining Day
Add caption

Time with Friends
Add caption

Celebrations with Friends
Add caption

Quarrel with Friends
Add caption

Having Great Time with Loved One
Add caption

Making Up the Loved One
Add caption

Happy Time
Add caption

And the Best One IT Engineers
Add caption


      ஒரு மனிதனின்  வாழ்க்கை இப்படி  அமைந்தால்   ரொம்ப
சந்தோஷமா  இருக்கும் என்பது என்னுடய வியுகம்...

         நீங்களும் இதே மாதிரி சந்தோஷமா இருங்க.....

படங்களுக்காக நன்றி வோடபோன்..

இப்படிக்கு உங்கள் நண்பன் பிபாசி.......