Friday, October 15, 2010

போனில் சாட் மற்றும் வீடியோ கால் செய்ய





      ஃபோனில் உங்கள் நண்பர்களுடன் 
Gmail, Yahoo, MSN, Facebook, Skype 
போன்ற தளங்களில் எப்படி சாட் செய்வது என்பதை இங்கு பார்ப்போம்..


இதை சக நண்பர்கள் அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் இதை பற்றி
தெரியாதவர்களுக்காகதன் இந்த பதிப்பு. இதைபற்றி அறிந்தவர்கள்.
இதை படித்து ஏதேனும் பிழை இருந்தால் சுட்டி காட்டவும்.

இதற்கு முதலில் உங்கள் போனில் GBRS வசதியை Activate செய்து
கொள்ளுங்கள். பிறகு இங்கு சொடக்குங்கள்.

ஓபன் ஆகும் விண்டோ-ல் GET NIMBUZZ MOBILE 
என்பதை சொடக்கவும். பின் அதில் இருந்து ஓபன் ஆகும் விண்டோஇல்.
உங்களுடய இன்ஃபர்மேஷன் கொடுத்து உங்கள் தொலைபேசியில் வரும்  
குறுஞ்செய்தியை பெற்று அதில் இருக்கும் தொடர்பு கோட்டினை சொடக்கி 
ZIMBUZZ அப்ப்ளிகேசனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

ஒரு பெரிய வேலை முடிஞ்சுருச்ச, அடுத்து நீங்கள் டவுண்லோட் செய்த அப்ப்ளிகேசனை உங்கள் தொலைபேசியில் திறந்துகொள்ளுங்கள்.
அதில் இருக்கும் கம்யூனிக்கேஷன் என்பதை சொடக்கி உங்களுக்கு எந்த.
தளத்தில் அக்கவுண்ட் Gmail, Yahoo, Facebook, Skype உள்ளதோ அதை சொடக்கி
பதிவு செய்து உங்கள் சக நண்பர்களுடன் சாட் செய்தும் பேசியும் மகிழுங்கள்.

நான் ஒரு புதிய பதிவாளர். ஏதேனும் பிழை இருந்தால் சுட்டி காட்டவும்.
இந்த பதிவு பிடிதிருந்தால் ஒரு ஓட்டு போடவும்.
உங்கள் விமர்சனங்களை எதிர்பாத்து கொண்டிருக்கும்





உங்கள் அன்புள்ள நண்பன்.
வேணுகோபாலன்

Thursday, October 14, 2010

ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் ஒரு போட்டி.

 ரஜினி : "என்னை அறியாதவர்கள் இந்த உலகத்திலே இல்லை..எனக்கு தெரியாதவர்கள் என்றும் எவரும் இல்லை!

ஜெய: "அப்படியென்றால் உங்களை அமெரிக்க நடிகர் சேன் கனறிக்கு தெரியுமா?"

ரஜினி :"என்னெ கேள்வி இது? நான் அமெரிக்கா சென்றால், அவருடன் சேர்ந்து உணவு உண்ணுவது வழக்கம்..இல்லவிடில் என்னை விடவே மாட்டர்..அப்பெடி ஒரு நட்பு எஙளுக்குள்!"

இருவரும் அமெரிக்கா சென்றனர்..இது உண்மை என நிரூபிற்க..அங்கு சென்றால் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம். நடிகர் சேன் கனறி ரஜினியை அனைத்துத் தழுவி "தலைவா..என்ன கன நாள் உன்னை இங்க காணோம்?என்னை மறந்துவிட்டாயா?" என ரஜனியை செல்லமாக கோபித்தார்..ஜெயலலிதாவுக்கு ஒரெ ஆச்சரிஜம்..

ஜெய: "ஓ .கே. ரஜினி..இவருக்கு உங்களை தெரியும் என நம்புகின்றேன்.. ஆனல் ஜோர்ஜ் புஷ்க்கு உங்களை தெரியுமா?"

ரஜினி : "என்னெ விழையாட்டு இது..சின்ன புள்ள தனமா இருக்கு? நான் அமெரிக்கா சென்றால் அவரின் வெள்ளை மாளிகையில்தான் தங்குவேன்..அல்லது அவர் என்மீது கோபப்படுவார் !"

இதயும் நிரூபிக்க இருவரும் வெள்ளை மாளிகை சென்றார்கள்..

புஷ் ரஜினியை கண்டதும் :"கலோ ரஜினி..எப்படி நலம்? இப்பொளுதுதானா இங்கு வர வழி தெரிந்தது?"என்று அவரும் ரஜினியிடம் செல்லமாய் தழுவுவதை கண்டதும் ஜயாவுக்கு இம்சையாக இருந்தது..
உடனே அவருக்கு ஒரு யோசினை தோன்றியது :"ரஜினி..உங்களை போப் ஆண்டவர் அறிவாரா?"என்றார்,சின்ன புன்னகையுடன்..
அதற்க்கு
ரஜினி : "என்ன மறுபடியும் விளையாட்டு? நான் வளர்ந்ததே அவரின் மடியில் தான் !"என்றார் ரஜினி !

இருவரும் போப் ஆன்டவரை சந்திக்க சென்றனர்.. போப் ஆன்டவரை கான வந்த சனங்கள் அலையாக மோதினர்..ரஜினியோ விடு விடுவென பல்கனியில் ஏறி போப் ஆன்டவரின் அருகில் நின்று, அவரை அனைத்தபடி, கீழே நிற்கும் ஜெயலலிதாவுக்கு "ஹாய்" சொன்னார்கள்..இதனை கண்ட ஜெயா மயக்கம் போட்டு கீழெ விழுந்தார்..
மருத்துவ மனையில் ஜெயாவை பார்த்து ரஜனி

ரஜினி : " நான் அப்பொழுதே சொண்னேன் அல்லவா.. நீங்கள் இதை எல்லாம் தாங்க மாட்டீர்கள் என்று"

அதற்கு ஜெயா : "ரஜினி, நீங்கள் பல்கனியில் போப் ஆன்டவருடன் நிற்கும்பொழுது எனக்கு ஒன்றும் ஆகவில்லை..ஆனால் எனக்கு அருகினில் நின்ற ஒருவர் ஒரு கேழ்வி கேட்டார்..அதை கேட்டதும் எனக்கு மயக்கம் வந்துவிட்டது !" என்றார் ஜெயா..

ரஜினி :"அப்படி உங்கள் அருகில் நின்றவர் என்னதான் உங்களை கேட்டார்?"

ஜெயா :"..ரஜினிக்கு அருகில் நிற்க்கும் கிழவன் யார்?என்று கேட்டுவிட்டான்!" என்றார் மயக்கத்துடன்!

நன்றி திரு ஜித்தன் அவர்களே.

Friday, October 8, 2010

இதயம்

கண்ணிவெடி போன்ற என் இதயத்தில் 
கால் பதித்துவிட்டாய் 
எடுத்து விடாதே... 
சிதறிவிடும் என் இதயம்...


வந்தேமாதரம்: பிளாக்கில் தமிழ் திரட்டிகளின் Vote Button இணைக்க- ...

வந்தேமாதரம்: பிளாக்கில் தமிழ் திரட்டிகளின் Vote Button இணைக்க- ...: "தினம் புது புது பதிவர்கள் புற்றீசல் போல கிளம்பி கொண்டே இருக்கின்றனர். எழுதவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக வலைப்பதிவு தொடங்கி அதன் மூலம் பல ..."

Tuesday, September 7, 2010

உலக கோப்பை 2011


TEAM
LOCATION
COUNTRY
DATE
TIME
M Chinnaswamy Stadium, Bangalore
India
16/03/2011
14:30

M Chinnaswamy Stadium, Bangalore
India
13/03/2011
14:30

VCA Stadium, Nagpur
India
25/02/2011
14:30

R. Premadasa International Cricket Stadium, Colombo
India
19/03/2011
14:30

R. Premadasa International Cricket Stadium, Colombo
India
05/03/2011
14:30

Sardar Patel Stadium, Ahmedabad
India
21/02/2011
14:30

Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong
India
11/03/2011
14:30

Sher-e-Bangla National Cricket Stadium, Dhaka
India
19/02/2011
14:30

Sher-e-Bangla National Cricket Stadium, Dhaka
India
25/02/2011
09:30

Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong
India
14/03/2011
09:30

Sher-e-Bangla National Cricket Stadium, Dhaka
India
19/03/2011
09:30

Sher-e-Bangla National Cricket Stadium, Dhaka
India
04/03/2011
14:30

Feroz Shah Kotla, Dehli
India
07/03/2011
14:30

VCA Stadium, Nagpur
India
22/02/2011
14:30

Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong
India
06/03/2011
09:30

MA Chidambaram Stadium, Chennai
India
17/03/2011
14:30

Sher-e-Bangla National Cricket Stadium, Dhaka
India
19/02/2011
14:30

Eden Gardens, Kolkata
India
27/02/2011
14:30

M Chinnaswamy Stadium, Bangalore
India
06/03/2011
14:30

Feroz Shah Kotla, Dehli
India
09/03/2011
14:30

VCA Stadium, Nagpur
India
12/03/2011
14:30

MA Chidambaram Stadium, Chennai
India
20/03/2011
14:30

M Chinnaswamy Stadium, Bangalore
India
02/03/2011
14:30

Eden Gardens, Kolkata
India
18/03/2011
09:30

Eden Gardens, Kolkata
India
15/03/2011
14:30

PCA Stadium, Mohali
India
11/03/2011
09:30

Wankhede Stadium, Mumbai
India
13/03/2011
09:30

MA Chidambaram Stadium, Chennai
India
20/02/2011
09:30

Sardar Patel Stadium, Ahmedabad
India
04/03/2011
09:30

R. Premadasa International Cricket Stadium, Colombo
India
03/03/2011
14:30

Suriyawewa International Cricket Stadium, Hambantota
India
23/02/2011
14:30

Pallekele International Cricket Stadium, Kandy
India
08/03/2011
14:30

R. Premadasa International Cricket Stadium, Colombo
India
26/02/2011
14:30

Pallekele International Cricket Stadium, Kandy
India
14/03/2011
14:30

PCA Stadium, Mohali
India
03/03/2011
09:30

Feroz Shah Kotla, Dehli
India
24/02/2011
14:30

Suriyawewa International Cricket Stadium, Hambantota
India
20/02/2011
14:30

R. Premadasa International Cricket Stadium, Colombo
India
01/03/2011
14:30

Wankhede Stadium, Mumbai
India
18/03/2011
14:30

Pallekele International Cricket Stadium, Kandy
India
10/03/2011
14:30

Feroz Shah Kotla, Dehli
India
28/02/2011
14:30

VCA Stadium, Nagpur
India
28/02/2011
09:30

Eden Gardens, Kolkata
India
20/03/2011
09:30


                                                           நண்பர்களே தயாராகுங்கள் உலககோப்பைக்கு.